Advertisement

விளையாட்டு » பாரதியார் பல்கலை கோ- கோ போட்டி அக்டோபர் 10,2019 18:44 IST

விளையாட்டு » பாரதியார் பல்கலை கோ- கோ போட்டி அக்டோபர் 10,2019 18:44 IST

பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை சார்பில், அனைத்து கல்லுாரி மாணவர்களுக்கான கோ- கோ போட்டி சரவணம்பட்டி, கே.ஜி., கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடந்து வருகிறது. 42 அணிகள் பங்கேற்றுள்ள, முதல் போட்டியில், என்.ஜி.எம்., கலை அறிவியல் கல்லுாரி அணி, 27-19 என்ற கணக்கில், நந்தா கல்லுாரி அணியையும், கொங்கு கல்லுாரி அணி, 11-4 என்ற புள்ளி கணக்கில், ஸ்ரீகிருஷ்ணா ஆதித்யா கல்லுாரி அணியையும் வென்றன. தொடர்ந்து, நடைபெற்ற போட்டிகளையடுத்து, பி.எஸ்.ஜி., அணி, ஈரோடு கலை அறிவியல் கல்லுாரி அணி, உடுமலை வித்யாசாகர் அணி, வி.எல்.பி., கல்லுாரி அணிகள் 'லீக்' போட்டிக்கு தகுதி பெற்றன.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 07:04 கனிமொழியா டி ஆர் பாலுவா குழப்பத்தில் ஸ்டாலின்!

கனிமொழியா டி ஆர் பாலுவா குழப்பத்தில் ஸ்டாலின்!

play button 00:58 காஸ் சிலிண்டர் விலை 65 ரூபாய் குறைப்பு

காஸ் சிலிண்டர் விலை 65 ரூபாய் குறைப்பு

play button 03:38 தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு பாசிடிவ்

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு பாசிடிவ்

play button 02:06 அறிகுறி தெரிந்தால் ஈஷா சீடர்களுக்கும் டெஸ்ட் செய்வோம்! எடப்பாடி அறிவிப்பு

அறிகுறி தெரிந்தால் ஈஷா சீடர்களுக்கும் டெஸ்ட் செய்வோம்! எடப்பாடி அறிவிப்பு

play button 00:33 நீலகிரியில் 4 பேருக்கு கொரோனா?

நீலகிரியில் 4 பேருக்கு கொரோனா?

play button 05:19 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 01-04-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 01-04-2020 | Short News Round Up | Dinamalar

play button 01:03 கிருமி நாசினி சுரங்கம்! திருப்பூரில்  புது முயற்சி

கிருமி நாசினி சுரங்கம்! திருப்பூரில் புது முயற்சி

play button 02:03 தமிழ்நாடு கேஸ் 234 ஆக எகிறியது

தமிழ்நாடு கேஸ் 234 ஆக எகிறியது

play button 00:57 நோயாளிகள் நம்பர் எகிறியது எப்படி? அரசு திடுக் தகவல்

நோயாளிகள் நம்பர் எகிறியது எப்படி? அரசு திடுக் தகவல்

play button 01:36 கன்ட்ரோல் ரூமுக்கு போன் போட்டு டார்ச்சர் செய்தால் நூதன தண்டனை

கன்ட்ரோல் ரூமுக்கு போன் போட்டு டார்ச்சர் செய்தால் நூதன தண்டனை

play button 01:29 வராதீங்க... காலில் விழுறோம் ப்ளீஸ்

வராதீங்க... காலில் விழுறோம் ப்ளீஸ்

play button 00:56 திருச்சி கொரோனா வார்டில் 96 பேர்

திருச்சி கொரோனா வார்டில் 96 பேர்

play button 00:46 86,000 கார், பைக் பறிமுதல்

86,000 கார், பைக் பறிமுதல்

play button 02:09 பிரசவம் நெருங்கும்  நேரத்தில்  டெஸ்ட் கிட்  கண்டுபிடித்த பெண்

பிரசவம் நெருங்கும் நேரத்தில் டெஸ்ட் கிட் கண்டுபிடித்த பெண்

play button 00:53 நெல்லையில் ஒரே நாளில் 22 பேருக்கு தொற்று

நெல்லையில் ஒரே நாளில் 22 பேருக்கு தொற்று

play button 02:29 செத்தாலும் சரி டெஸ்ட் வேண்டாம்! பிடிவாதத்தால் ஆபத்து விசுவரூபம்

செத்தாலும் சரி டெஸ்ட் வேண்டாம்! பிடிவாதத்தால் ஆபத்து விசுவரூபம்

play button 00:36 அரியாங்குப்பம் சீல் வைக்கப்பட்டது

அரியாங்குப்பம் சீல் வைக்கப்பட்டது

play button 00:55 என்ன செய்தார் அமைச்சர் ஜெயக்குமார்?

என்ன செய்தார் அமைச்சர் ஜெயக்குமார்?

play button 01:32 தப்லிகி ஜமாத் சர்ச்சை;  2,100 வெளிநாட்டவருக்கு தடை

தப்லிகி ஜமாத் சர்ச்சை; 2,100 வெளிநாட்டவருக்கு தடை

play button 01:39 இந்த மாதம் என்ன ஆகுமோ? அமெரிக்க அதிபர் கலக்கம்

இந்த மாதம் என்ன ஆகுமோ? அமெரிக்க அதிபர் கலக்கம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X