Advertisement

ஒரு வீரருக்கு 10 எதிரிகளை கொல்வோம் அமித்ஷா

அரசியல் அக்டோபர் 10,2019 | 19:50 IST

Share

மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் பேசிய அவர், ஜம்மூ காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்துள்ளது மோடியின் அரசு. ராகுல் மற்றும் சரத் பவார், 370வது சட்டப் பிரிவை ரத்து செய்தது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றார். மோடி தலைமையிலான ஆட்சியில், ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டால், அதற்கு பதிலடியாக 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள் என்பது இந்தியாவுக்கே தெரியும் எனக்கூறினார் அமித்ஷா.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X