Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 10-10-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு அக்டோபர் 10,2019 | 16:00 IST

Share

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான புனே டெஸ்ட், கோஹ்லி கேப்டனாக களமிறங்கிய 50 வது போட்டி ஆனது. இந்திய அணிக்காக அதிக டெஸ்டில் கேப்டனாக களமிறங்கியவர்களில் இரண்டாவது இடம் பிடித்தார் கோஹ்லி. 60 டெஸ்டில் கேப்டனாக பங்கேற்ற முன்னாள் கேப்டன் தோனி முதலிடத்தில் உள்ளார். 49 டெஸ்டில் கேப்டனாக இருந்த கங்குலி, மூன்றாவது இடம் பெற்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X