Advertisement

பஸ் வசதி இல்லாததால் ஆற்றில் ஆபத்து பயணம்

பொது அக்டோபர் 11,2019 | 00:00 IST

Share

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் அருகே அம்மாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட 3 கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாததால், பள்ளிக்குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பலரும், தினமும் பவானி ஆற்றில் ஆபத்தான பரிசல் பயணம் செய்து, அக்கரையில் உள்ள சத்தியமங்கலம் சாலையை அடைந்து பிற ஊர்களுக்கு சென்று வருகின்றனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், பரிசல் பயணமும் தடைபட்டு மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X