Advertisement

ரஜினி 168 அறிவிப்பு: சிவா இயக்குகிறார்

சினிமா வீடியோ அக்டோபர் 11,2019 | 18:01 IST

Share

ரஜினி 168 அறிவிப்பு: சிவா இயக்குகிறார் ரஜினிகாந்த், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'தர்பார்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சிவா இயக்கப் போவதாக முன்னரே செய்திகள் வெளியாகின. இருவரும் இரண்டு முறை சந்தித்து பேசினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X