செய்திச்சுருக்கம் » செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 12-10-2019 | பகல் 12 மணி | Dinamalar அக்டோபர் 12,2019 12:12 IST
சுத்தம் சுத்தம்னு பேசிட்டு இருந்தா பத்தாது; களத்ல எறங்கி வேல செய்யணும்னு நாட்டு மக்களுக்கு காட்றாரு நம்ம பிரதமர். சீன அதிபர சந்திக்க வந்திருக்ற மோடி, கோவளம் ஓட்டல்ல தங்கிருக்கார். அதிகாலைல பீச்ல வாக் போன மோடி, அழகான கடற்கரைல அசிங்கமா கெடந்த குப்பைகள எல்லாம் கையால பொறுக்கினார். அரைமணி நேரம் அப்டி சேகரிச்ச குப்பைய ஓட்டல் ஊழியர் ஜெயராஜ்ட்ட குடுத்தேன்னு ட்வீட் போட்ருக்காரு மோடி.
வாசகர் கருத்து