Advertisement

விடிய, விடிய அரங்கேறிய இரணிய நாடகம்

பொது அக்டோபர் 12,2019 | 15:20 IST

Share

கோவை, மேட்டுப்பாளையத்தை அடுத்த இடுகம்பாளையத்தில் 500 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, நான்கு தலைமுறைகளாக நடத்தப்படும் இரணிய நாடகம் நடைபெற்றது. வெள்ளிகுப்பம்பாளையத்தை சேர்ந்த நாடக கலைஞர்கள் உள்ளூர் இளைஞர்கள் பங்கற்ற இந்நாடகம் இரவில் துவங்கி அதிகாலை வரை நடைபெற்றது. இரணிய கசிபுவிடம் இருந்து பக்த பிரகலாதனை காக்க, விஷ்ணு நரசிம்ம அவதாரத்தில் தோன்றி, இரணியனை வதம் செய்யும் காட்சிகள் தத்ரூபமாக அரங்கேற்றப்பட்டன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X