Advertisement

'நீட்' பயிற்சிக்கு கொள்ளை கட்டணம்; ஐ.டி., ரெய்டு

பொது அக்டோபர் 12,2019 | 18:44 IST

Share

நாமக்கல், போதுப்பட்டியில் உள்ள கிரீன் பார்க் மெட்ரிக்பள்ளியில் நீட் கோச்சிங் மையமும் செயல்படுகிறது. இங்கு, நீட் தேர்வு பயிற்சிக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட மிகஅதிகமாக, கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வருமான வரித்துறையினர் அந்த பள்ளியிலும், தாளாளர் சரவணன் மற்றும் இயக்குனர்களின் வீடுகளிலும் 2 தினங்கள் சோதனை நடத்தினர். இதேபோல், கரூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நீட் பயிற்சி மையங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X