Advertisement

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான கூடைப்பந்து

விளையாட்டு அக்டோபர் 12,2019 | 19:30 IST

Share

கோவை, சுகுணா பிப்ஸ் பள்ளி சார்பில், சி.பி.எஸ்.இ., பள்ளி 17, 19 வயது மாணவ, மாணவியருக்கான, 'கிளஸ்டர்ஸ்-6' மாநில கூடைப்பந்து போட்டி நேருநகர், சுகுணா பிப்ஸ் பள்ளியில் நடைபெறுகிறது. 260க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. 17 வயது மாணவர் பிரிவில், சி.எஸ்.,அகாடமி 40-13 புள்ளிக்கணக்கில் நல்லசமாரியன் பள்ளியையும்; நுங்கம்பாக்கம் பி.எஸ்.எஸ்.பி., பள்ளி 35-10 புள்ளிக்கணக்கில் தேனி வேலம்மாள் பள்ளியையும் வென்றன. ஜெயின் வித்யாலயா பள்ளி 22-11 புள்ளிக்கணக்கில் கும்பகோனம் எம்.வி.எம்., பள்ளியையும்; திருச்சி வேலம்மாள் பள்ளி 30-17 புள்ளிக் கணக்கில் சூரமேடு வேலம்மாள் பள்ளியையும் வென்றன. அடையாறு சங்கரா பள்ளி 36-13 புள்ளிக்கணக்கில் பொன் வித்யாஸ்ரம் பள்ளியை வீழ்த்தியது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X