பொது » மோடி கையில் இருப்பது என்ன? PM Modi plogs at Mamallapuram beach in TamilNadu அக்டோபர் 13,2019 11:01 IST
சீன அதிபரை சந்திக்க மாமல்லபுரம் சென்ற மோடி, கடற்கரையில் நடைபயிற்சி செய்த போதும், குப்பைகளை சுத்தம் செய்த போதும் கையில் வைத்திருந்த கருப்பு நிற பொருள் என்ன ? எதற்காக மோடி அதை கையில் வைத்துள்ளார் என பலரும் கேள்வி எழுப்புனாங்க, இதற்கான பதிலை மோடியே சொல்லியிருக்காரு..,
வாசகர் கருத்து