பொது » கனமழை; 1000 ஏக்கரில் நீரில் மூழ்கிய பயிர்கள் அக்டோபர் 13,2019 16:00 IST
ஈரோடு, கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால், கீரிப்பள்ளம் ஓடை, தடப்பள்ளி வாய்க்கால்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல், வாழை, கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. கொண்டத்துக்காளியம்மன் கோயிலிலும் வெள்ளம் புகுந்தது.
வாசகர் கருத்து