Advertisement

80கோடி ரூபாய் மசாலா பொருட்களை விழுங்கிய தீ

சம்பவம் அக்டோபர் 14,2019 | 17:27 IST

Share

தேனி - போடி சாலையில் செயல்படும் ஈஸ்டன் மசாலா பொருட்கள் தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மூலப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கின், ஏ.சி.,யில் ஏற்பட்ட மின்கசிவால் பரவிய தீயில், வற்றல், கிராம்பு, சோம்பு, ஏலக்காய், மிளகு, ஜாதிக்காய், ஜாதிப்பூ, பிரியாணி இலை, மரப்பட்டைகள் உள்ளிட்ட 2000 டன் பொருட்கள் தீயில் எரிந்தன. 80 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X