Advertisement

கலாம் படங்களை வரைந்து மாணவன் உலக சாதனை

பொது அக்டோபர் 16,2019 | 15:51 IST

Share

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 88-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு பகுதியில் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. 9-ம் வகுப்பு மாணவன் பார்கவ் வாசு அப்துல்கலாமின் 88 புகைப்படங்களை காலை 9 மணி முதல் 4 மணி வரை வரைந்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X