Advertisement

மண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்

விளையாட்டு அக்டோபர் 16,2019 | 19:34 IST

Share

ரிலையன்ஸ் பவுண்டேஷன் யுத் ஸ்போர்ட்ஸ் சார்பில், மாணவர்களுக்கான மண்டல தடகள போட்டி, கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட சப்- ஜூனியர், ஜூனியர், சீனியர், கல்லுாரி மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், நீளம்தாண்டுதல், குண்டுஎறிதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. இதில், தேர்வு செய்யப்படும் வீரர்கள் சென்னையில், நடக்கவுள்ள போட்டியில் பங்கேற்ற உள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X