Advertisement

முதல்வருக்கு சவால் : அசுரனுக்கு பாராட்டு | DMK Stalin | CM Palaniswami | Asuran | Tirunelveli | Dinamalar |

அரசியல் அக்டோபர் 17,2019 | 00:00 IST

Share

நாங்குநேரி இடைத்தேர்தல் வேட்பாளர் ரூபிமனோகரனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் வந்திருந்தார். அவர் பேசுகையில், ஸ்விஸ் வங்கியில் எனக்கு பணம் உள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறினார். அதை அவர் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகி விடுகிறேன். என் சவாலை ஏற்க முதல்வர் தயாரா என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X