Advertisement

என்ன இருந்தாலும் ஒரு பிரதமரையே கொலை செஞ்சிருக்காங்க...

அரசியல் அக்டோபர் 17,2019 | 14:00 IST

Share

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மஹாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை போற்றும் வகையில், பா.ஜ.க., சார்பில் பேரணி நடைபெற்றது. பின்னர் பேட்டியளித்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல கனேசன், முன்னாள் பிரதமர் ராஜுவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களுக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டது. மீண்டும் அவர்களை விடுவிக்க வேண்டும் என்பது ஆளுநர் கையில் தான் உள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X