Advertisement

சிங்கத்தை சீண்டிய குடிமகன்; உயிர் தப்பிய அதிசயம் | Man gets inside lion enclosure at Delhi Zoo

சம்பவம் அக்டோபர் 17,2019 | 18:40 IST

Share

டில்லி Zooவில் சிங்கம் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் தடுப்பு வேலியை தாண்டி ஒருவர் குதித்தார். ரெஹான்கான் என்ற அந்த நபர் குடித்திருந்தார். சிங்கத்தை நேருக்கு நேராக சந்தித்தார். படுத்தபடியும் உட்கார்ந்தபடியும் சிங்கத்துக்கு போஸ் கொடுத்தார். விளையாடுவதாக சொல்லி சிங்கத்தை உசுப்பேற்றினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X