Advertisement

நகை பறித்து தப்பிய 2பேர் சிசிடிவியில் சிக்கினர்

சம்பவம் அக்டோபர் 18,2019 | 00:00 IST

Share

தாராபுரம், சின்னக்காளியம்மன் கோயில் அருகே பீமராயர் மெயின் வீதியை சேர்ந்த ரமணி, அருகே உள்ள உறவினரின் வீட்டுக்கு தனியாக ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது, பைக்கில் வந்த இளைஞர்கள் இருவர் ரமணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இது தொடர்பாக போலீசார், அந்த சாலையில், வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, செயின் பறித்த திருடர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X