Advertisement

கனமழை :கோவை குற்றாலத்திற்கு விடுமுறை

பொது அக்டோபர் 19,2019 | 12:30 IST

Share

வட கிழக்கு பருவ மழை காரணமாக சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருகிறதுஉ இதனால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வெள்ளம் குறையும் வரை பயணிகள் செல்வதற்கு போளுவாம்பட்டி வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நிலைமை சீராகும் வரை காலவரையற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X