Advertisement

ஆடு மேய்த்த முதியவர் கொலை

சம்பவம் அக்டோபர் 19,2019 | 12:57 IST

Share

ஒசூர் அருகேயுள்ள நல்லூர் அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் வெங்கடப்பா. இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். அனைவரும் அப்பகுதியில் தனியாக வசிக்கின்றனர். மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற வெங்கடப்பா, வீடு திரும்பாத நிலையில், குடும்பத்தினர் அவரை தேடிச் சென்றனர். ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த இடத்தில் பலத்த வெட்டு காயங்களுடன் வெங்கடப்பா இறந்து கிடந்தார். ஆடுகளை கடத்த வந்தவர்கள் அவரை கொலை செய்தனரா அல்லது முன்விரோதம் காரணமா என, ஒசூர் சிப்காட் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X