Advertisement

காஸ் கசிவு: போக்குவரத்து நிறுத்தம்

சம்பவம் அக்டோபர் 19,2019 | 15:33 IST

Share

கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை வெண்ணமலை பிரிவு அருகே சரக்கு வாகனமும் காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காஸ் கசிவு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இரண்டு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X