Advertisement

குரு பெயர்ச்சி பலன்கள் - தனுசு | Guru Peyarchi 2019 - 2020 | Dhanusu | Dinamalar

குருபெயர்ச்சி வீடியோ அக்டோபர் 19,2019 | 00:00 IST

Share

மனைவியால் நன்மை பிள்ளைகளால் பெருமை தர்ம சிந்தனையுடன் உதவுகின்ற தனுசு ராசி அன்பர்களே! குருபகவான் தற்போது உங்கள் ராசிக்கு அடியெடுத்து வைத்துள்ளார். இது சிறப்பான இடம் எனச் சொல்ல முடியாது. ஆனாலும் அவர் 12ம் இடத்தில் இருந்தது போல கெடுபலன் செய்ய மாட்டார். குரு1 ம் இடத்தில் இருக்கும் போது கலகம், விரோதம் வரும் என்றும் மந்த நிலை ஏற்படும் என்றும் கூறுவதுண்டு. ஆனாலும் கவலைப்பட வேண்டாம். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளன. குருவின் பார்வை பலத்தால் மனைவியால் நன்மை காண்பீர்கள். பிள்ளைகளால் பெருமையும் கிடைக்கும். பரிகாரம்: * சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் வழிபாடு * செவ்வாயன்று முருகனுக்கு அர்ச்சனை * திங்களன்று அம்மனுக்கு நெய் விளக்கு


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X