Advertisement

கவியரசர், மெல்லிசை மன்னர் விருது விழா

பொது அக்டோபர் 20,2019 | 15:00 IST

Share

கண்ணதாசன் - விஸ்வநாதன் அறக்கட்டளை சார்பில், 16-வது 'கவியரசர் கண்ணதாசன் - எம்.எஸ்.விஸ்வநாதன்' விழா, சென்னையில் நடந்தது. குமாரராணி மீனா முத்தையா குத்துவிளக்கு ஏற்றினார். அறக்கட்டளை அறங்காவலர் நல்லி குப்புசாமி வரவேற்றார். 'ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' நிறுவனர் முரளிக்கு 'கவியரசர் விருதும் இசையமைப்பாளர் கணேஷ் கிருபாவுக்கு, 'மெல்லிசை மன்னர் விருதும் வழங்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X