Advertisement

உதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி

பொது அக்டோபர் 20,2019 | 18:30 IST

Share

உதவும் உள்ளங்கள் அமைப்பின் சார்ப்பில் 22ஆம் ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டம் சென்னையில் நடந்தது. பெற்றோர்கள் இல்லாத ஆதரவற்ற குழந்தைகளை ஒன்றுதிரட்டி, எதிர்கால நல்வாழ்விற்கு கல்வி ஒளி வழங்குவதிற்கும், அவர்களை மகிழ்விக்கவும் ஆனந்த தீபாவளி கொண்டாடப்படுகிறது. 17 ஆதரவளிக்கும் இல்லம் மற்றும் அமைப்புகளை சார்ந்த 1222 குழந்தைகள் கலந்து கொண்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X