Advertisement

சிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே!

விளையாட்டு அக்டோபர் 20,2019 | 19:32 IST

Share

மலேசியாவில் உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. பல நாடுளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில், கோவைப்புதூரை சேர்ந்த கவுரி உதயேந்திரன் - விப்ரஜா தம்பதியின் 6 வயது மகள் பிரகதி, இரண்டு தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X