சம்பவம் » மின்வேலியில் சிக்கி பலியாகும் வனவிலங்குகள் அக்டோபர் 21,2019 13:34 IST
ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை வனத்தையொட்டி தாவரக்கரை கிராமத்தில் உணவு தேடி சென்ற காட்டு யானை, விவசாய தோட்டத்தில் காட்டுப்பன்றிக்கு வைத்திருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் யானையில் உடலை பிரதபரிசோதனை செய்து புதைத்தனர்.
வாசகர் கருத்து