Advertisement

நேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்

விளையாட்டு அக்டோபர் 22,2019 | 16:00 IST

Share

யூத் பாக்ஸிங் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான யூத் நேஷனல் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி ஜெய்பூரில் நடைபெற்றது. இதில், கரூர் அரசுகலைக்கல்லூரி மாணவர் சுடலை 65 கிலோ பிரிவிலும், சுகாஷ் 55 கிலோ எடை பிரிவிலும், பாலசுப்பிரமணி 60 கிலோ பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஊர் திரும்பிய வீரர்களுக்கு கரூர் ரயில் நிலையத்தில் அரசுகலைக்கல்லூரி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X