Advertisement

இறகுப்பந்து; திறமை காட்டிய வீரர்கள்

விளையாட்டு அக்டோபர் 22,2019 | 19:06 IST

Share

கோயம்புத்துார் இறகுப்பந்து சங்கம் சார்பில், மாவட்ட இறகுப்பந்து சாம்பியன் ஷிப் போட்டி, நேருநகர் குணா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸில் நடந்து வருகிறது. 25 கிளப் அணிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட வீரர்கள் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் பங்கேற்றனர். செவ்வாயன்று நடந்த மாணவர்களுக்கான போட்டியில், பத்து வயது பிரிவில் சுப்ரித் ரோஷன், வீராஜ், 13 வயதுபிரிவில் ஜெய் அரவிந்தன், ஹரிஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X