Advertisement

கல்லூரிகளுக்கான ஹேண்ட்பால் ஜெ.பி.ஆர்., சாம்பியன்

விளையாட்டு அக்டோபர் 22,2019 | 19:21 IST

Share

கோவை, சரவணம்பட்டி, குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி சார்பில், அண்ணா பல்கலைக்கு உட்பட்ட அனைத்து மண்டல இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கான ஹேண்ட்பால் போட்டி, கல்லுாரி மைதானத்தில் நடந்தது. 18 அணிகள் பங்கேற்றன. இதன் இறுதிப்போட்டியில் ஜெ.பி.ஆர்., கல்லுாரி, 21-19 என்ற கோல் கணக்கில், கே.சி.டி., கல்லூரியை வென்றது. மூன்று இடத்துக்கான போட்டியில், பாவை கல்லூரி 40-25 என்ற கோல் கணக்கில், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லூரியை வென்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X