பொது » வங்கி நெருக்கடி தீர அபிஜித் புதுயோசனை அக்டோபர் 22,2019 19:57 IST
விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்ற பெரும் தொழிலதிபர்களின் வராக்கடன் விவகாரம் வங்கித்துறையை பெரியளவில் பாதிப்படைய வைத்துள்ளது. வராக்கடன் விவகாரம் பற்றி சிபிஐ, அமலாக்கத்துறை தீவிரமாக விசாரிப்பதால், எதற்கு வம்பு என, கடன் கொடுக்கவே பல வங்கிகள் தயங்குகின்றன. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி டில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். நாட்டின் பொருளாதார நிலை குறித்து இருவரும் விவாதித்தனர்.
வாசகர் கருத்து