Advertisement

சலாம் டூ கலாம் அறிவியல் கண்காட்சி

பொது அக்டோபர் 23,2019 | 16:30 IST

Share

நாகை மாவட்டம் சீர்காழியில் தனியார் பள்ளி சார்பில் அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி சலாம் டூ கலாம் என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களது படைப்புகளைக் காட்சிப் படுத்தி விளக்கம் அளித்தனர். குறிப்பாக வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிப்பது, தண்ணீரிருந்து மின்சாரம் தயாரிப்பது, செயற்கைகோள்களின் செயல்பாடுகள், இயற்கை விவசாயம், சந்திராயன் மாதிரி வடிவம் என பல்வேறு அறிவியல் பூர்வமான கண்டு பிடிப்புகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் வீழிநாதன், அறிவியல் இயக்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாள் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளைப் பாராட்டினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X