Advertisement

திருவாரூர் மக்கள் 10 ஆண்டு கால கோரிக்கை ஏற்பு

பொது அக்டோபர் 23,2019 | 15:00 IST

Share

திருவாரூர் விஜயபுரம் தாய்-சேய் நல மருத்துவமனை கடந்த 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தை மருத்துவம் மட்டுமே பார்க்கப்பட்டது. இந்நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டபோது திருவாரூர் நகரத்துக்குள் செயல்பட்டு வந்த மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு விளமலுக்கு மாற்றப்பட்டது. இதனால், திருவாரூர் நகரத்துக்குள் பொதுமக்கள் சிகிச்சை பெற சிரமப்பட்டு வந்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X