விளையாட்டு » மாவட்ட பேட்மிட்டன் போட்டி அக்டோபர் 23,2019 19:35 IST
திருவாரூர் மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான 14, 17, 19 வயது பிரிவு பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேட் மிட்டன் போட்டி திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது . முதலிடம் பெற்ற அணிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது
வாசகர் கருத்து