Advertisement

இந்து கோயிலில் வேறு மதத்தினர் வேலை செய்யலாமா?

பொது அக்டோபர் 24,2019 | 12:48 IST

Share

வேறு மதங்களை சேர்ந்தவர்கள் இந்து சமய அறநிலைய துறையில் அதிகாரிகளாக வேலை செய்ய முடியுமா? ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்த பதில் அது சாத்தியம்தான் என்று காட்டுகிறது. “இந்து அற நிலைய துறையில் வேலைக்கு சேருபவர்கள், 'நான் இந்து மதத்தில் பிறந்தவன்; தொடர்ந்து இந்து மதத்தை பின்பற்றுகிறேன்' என்று ஒரு கோயிலில் உறுதிமொழி எடுத்து அதற்கான படிவத்திலும் கையெழுத்து போட வேண்டும்” என்று தமிழக அரசின் சட்டம் சொல்கிறது. ”பெரும்பாலான அதிகாரிகள் இதை பின்பற்றாததால் அவர்களை நீக்க வேண்டும் அல்லது வேறு துறைக்கு மாற்ற வேண்டும்” என சென்னை ஸ்ரீதரன் வழக்கு தொடர்ந்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X