Advertisement

துக்கம் கேட்க வந்தவர்கள் மின்சாரம் தாக்கி பலி

சம்பவம் அக்டோபர் 24,2019 | 14:17 IST

Share

கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் தாத்தா பழனிச்சாமி. இவர் இறந்ததை அடுத்து, உறவினர் துர்கையம்மாள் துக்கம் கேட்க வந்துள்ளார். வீட்டின் நுழைவாயில் கேட்டில் மின் கசிவு இரவில் வீட்டு வாசலில் உள்ள இரும்பு கேட்டை திறக்க வந்த துர்கையம்மாள் மீது மின்சாரம் தாக்கியதில் துாக்கி வீசப்பட்டார். சப்தம் கேட்டு ஓடிவந்த ரவிக்குமாரும் மின்சாரம் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X