Advertisement

இடைதேர்தலில் சரித்திர வெற்றி; முதல்வர்

அரசியல் அக்டோபர் 25,2019 | 12:20 IST

Share

இடைதேர்தல் வெற்றியை வரலாற்று சிறப்பு சரித்திரம் வாய்ந்த வெற்றியாக கருகிறோம் என்று முதல்வர் பழனிசாமி கூறினார். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணி தலைவர்கள் பொய்யான வாக்குறுதியை, கொடுத்து வெற்றி பெற்றனர். மக்களுக்கு இப்போது உண்மை தெரிந்துவிட்டதால், அதிமுக கூட்டணியை வெற்றி பெற வைத்திருக்கின்றனர் என்றார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது; தொழில் செய்ய உகந்த மாநிலமாக இருப்பதால், 3 லட்சத்து 431 கோடி ரூபாய்க்கு தொழில் துவங்க தொழிலதிபர்கள் முன் வந்துள்ளனர் என்று முதல்வர் கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X