Advertisement

Doctors Strike ஏழை உயிர் போனா யாருங்க பொறுப்பு?

பொது அக்டோபர் 25,2019 | 20:30 IST

Share

சம்பள உயர்வு பதவி உயர்வு கேட்டு தமிழ்நாடு முழுவதும் அரசு டாக்டர்கள் காலவரையற்ற போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 18,000 அரசு டாக்டர்கள். இதில் 15,000 டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்வதாக, டாக்டர்கள் சங்கம் சொல்கிறது. எமர்ஜென்சி சிகிச்சைகளை மட்டுமே டாக்டர்கள் அளிக்கின்றனர். உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவுக்கு டாக்டர்கள் வராமல் போராட்டக்களத்துக்கு போனதால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X