Advertisement

தீபாவளி வசூல்; கலால் துறை ரெய்டில் சிக்கிய ரூ.1.09 லட்சம்

பொது அக்டோபர் 26,2019 | 00:00 IST

Share

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்தில் கலால் உதவி ஆணையர் அலுவலகம் செயல்படுகிறது. தீபாவளி சமயம் என்பதால் மதுபான கூடங்கள், லாட்ஜ் உள்ளிட்டவற்றில் இருந்து கலால்துறை அதிகாரிகள் பணமோ, பரிசுப்பொருட்களோ லஞ்சமாக வாங்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் அந்த அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வராத சுமார் 1 லட்சத்து 9 ஆயிரத்து 280 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, கலால் உதவி ஆணையர் ஜெயராணியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X