விளையாட்டு » விளையாட்டுச் செய்திகள் | Sports News 29-10-2019 | Sports Roundup | Dinamalar அக்டோபர் 29,2019 17:30 IST
இந்திய அணியின் 'சீனியர்' வீரர் தோனி. 38 வயதான இவர், உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இவர் ஓய்வு பெறப் போகிறார் என வெளியான செய்திகளை மனைவி சாக் ஷி மறுத்தார். தற்போது மீண்டும் தோனி ஓய்வு பெறுகிறார் என்ற 'ஹேஷ்டேக்' சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனால் தோனி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
வாசகர் கருத்து