அரசியல் » தொழிலாளர் பிரச்னை; சவுதி அமைச்சருடன் மோடி பேச்சு அக்டோபர் 29,2019 19:07 IST
தொழிலாளர் பிரச்னை; சவுதி அமைச்சருடன் மோடி பேச்சு பிரதமர் மோடி, 2 நாள் பயணமாக சவுதி சென்றார். ரியாத் விமான நிலையத்தில் சவுதி அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாசகர் கருத்து