Advertisement

மின்சாரம் தாக்கி இருவர் பலி

சம்பவம் அக்டோபர் 30,2019 | 12:33 IST

Share

தருமபுரி அடுத்த வெண்ணாம்பட்டி பகுதியில் வடிவேல் என்பவரது வீட்டருகே மின்சார ஓயர் ஒன்று அறுந்து கிடந்தது. அப்பகுதி வழியாக விவசாய பணிக்கு சென்ற பழனி அந்த ஒயரை பார்க்கமால் மிதித்துள்ளார். இதில் பழனி மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த தேவராஜ் என்பவர் பழனியை காப்பாற்ற சென்றபோது அவரையும் மின்சாரம் தாக்கியது. இந்த விபத்தில் பழனி மற்றும் தேவராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X