அரசியல் » வெளிநாட்டுக்கு ராகுல் ரகசிய பயணம் அக்டோபர் 30,2019 14:00 IST
காங்கிரஸின் எதிர்காலம் குறித்து அமைதியான சூழலில் ஆழ்ந்து சிந்திக்க, ராகுல் திடீரென வெளிநாடு போனார். பொருளாதார மந்த நிலைக்கு மத்திய அரசை குற்றம்சாட்டி, நவம்பர் 5ம்தேதி முதல் 15ம்தேதி வரை காங்கிரஸ் சார்பில் நாடு முழுக்க போராட்டம் நடக்கவுள்ளது. இந்தச் சூழலில் ராகுலின் வெளிநாட்டுப்பயணம்
வாசகர் கருத்து