Advertisement

டாக்டர்கள் போராட்டம் : தவிக்கும் நோயாளிகள்

பொது அக்டோபர் 31,2019 | 00:00 IST

Share

தகுதிக்கேற்ற ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கின்றனர். 7 வது நாளாக குழந்தைகள் உள்ளிட்ட நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X