Advertisement

சேலம், கரூரில் நோயாளிகள் தவிப்பு

பொது அக்டோபர் 31,2019 | 16:37 IST

Share

கரூர் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள 70 சதவீத டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அரசு பேச்சு வார்த்தை நடத்த அழைக்க வேண்டும் என்றனர். இதேபோல, சேலம் அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சையை தவிர அனைத்து பணிகளையும் புறக்கணித்து போராட்டம் நடத்துகின்றனர். மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள், பேராசிரியர்கள் என 90 சதவீகித மருத்துவர்கள் போராட்டத்தில் பங்கேற்று இருப்பதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் முறையான சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X