பொது » பெருஞ்சாணி அணை திறப்பு : தாமிரபரணியில் வெள்ளம் நவம்பர் 01,2019 00:00 IST
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணையான பெருஞ்சாணி அணையில் இருந்து 4000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. மலையோர பகுதிகளில் தொடரும் கனமழையால் கரையோர மக்களுக்கு பொதுப்பணி துறை மூலம் மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விட்டுள்ளது.
வாசகர் கருத்து