Advertisement

பொது » கோவைக்கு 'MEMU' ரயில் சேவை நவம்பர் 01,2019 00:00 IST

பொது » கோவைக்கு 'MEMU' ரயில் சேவை நவம்பர் 01,2019 00:00 IST

மேட்டுப்பாளையம் - கோவை இடையே பயணிகள் ரயில் 11 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலுக்கு மாற்றாக இரண்டு பக்கமும் இயக்கப்படும் இன்ஜின் கொண்ட மெமு எனப்படும் mainline electric multiple unit (MEMU) ரயில் வியாழன் முதல் இயக்கப்படுகிறது. இரண்டு புறமும் இன்ஜின் இருப்பதால், மறு மார்க்கத்தில் இயக்கும்போது, இன்ஜின் இணைப்புக்கான நேரம் மிச்சப்படுத்தப்படும். அத்துடன் 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியது. மெமு ரயிலில் எட்டு இணைப்பு பெட்டிகள் உள்ளன. இதில் 614 பேர் அமர்ந்தும் 1788 பேர் நின்றுகொண்டு பயணிக்க முடியும். இந்த பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. அடுத்து வரும் ஸ்டேஷன் பற்றிய அறிவிப்பு எல்.இ.டி., டிஸ்பிளே போர்டில் தெரிவதோடு, ஸ்பீக்கரிலும் அறிவிக்கப்படும். மேட்டுப்பாளையம் - கோவை இடையேயான தூரத்தை 45 நிமிடங்களில் கடக்கும் மெமு ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 8.15, 10.30, பிற்பகல் 1.15 மணிக்கு கிளம்பும். கோவையில் இருந்து காலை 9.30, 11.50 க்கு கிளம்பும். இதே போல், பாலக்காடு, பொள்ளாச்சி, திருப்பூருக்கும் மெமு ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:02 ஆந்திராவுக்கு 3 தலைநகர்  சட்டசபையில் மசோதா தாக்கல்

ஆந்திராவுக்கு 3 தலைநகர் சட்டசபையில் மசோதா தாக்கல்

play button 10:45 NRC அம்பேத்கர் ஆதரித்து இருப்பார்

NRC அம்பேத்கர் ஆதரித்து இருப்பார்

play button 00:35 பள்ளத்தில் உருண்டது வேன்: 25 பேர் காயம்

பள்ளத்தில் உருண்டது வேன்: 25 பேர் காயம்

play button 00:36 மாவட்ட கபடி: கோப்பை வென்றது சுபீ அணி

மாவட்ட கபடி: கோப்பை வென்றது சுபீ அணி

play button 08:48 பாரதிராஜா என்னை பொய் சொல்லி தான் நடிக்க வைத்தார்

பாரதிராஜா என்னை பொய் சொல்லி தான் நடிக்க வைத்தார்

play button 04:53 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-01-2020 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-01-2020 | Short News Round Up | Dinamalar

play button 07:56 சின்னத்தம்பி மார்த்தாண்டம் சிறப்பு பேட்டி

சின்னத்தம்பி மார்த்தாண்டம் சிறப்பு பேட்டி

play button 01:05 செம்மனூர் இண்டர்நேஷனல் ஜூவல்லர்ஸ்; ஸ்ருதி திறந்தார்

செம்மனூர் இண்டர்நேஷனல் ஜூவல்லர்ஸ்; ஸ்ருதி திறந்தார்

play button 01:07 தூக்கை தாமதிக்க பவன் மனு; சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ்

தூக்கை தாமதிக்க பவன் மனு; சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ்

play button 00:42 சீனியர் கபடி: சேலம் அணி சாம்பியன்

சீனியர் கபடி: சேலம் அணி சாம்பியன்

play button 02:35 தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல மோடி அட்வைஸ்

தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல மோடி அட்வைஸ்

play button 00:59 அக்கரைப்பட்டி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்

அக்கரைப்பட்டி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்

play button 12:50 மாயநதி இசை வெளியீட்டு விழா

மாயநதி இசை வெளியீட்டு விழா

play button 03:24 சிகாகோ தமிழ்ச்சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது

சிகாகோ தமிழ்ச்சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது

play button 03:36 பாண்டிபஜார் தெருவிழாவில் இன்னிசை கச்சேரி

பாண்டிபஜார் தெருவிழாவில் இன்னிசை கச்சேரி

play button 04:17 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-01-2020 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-01-2020 | மாலை 4 மணி | Dinamalar

play button 00:38 தியாகராஜர் கோவிலில்  54 அடி புதிய கொடிமரம் பிரதிஷ்டை

தியாகராஜர் கோவிலில் 54 அடி புதிய கொடிமரம் பிரதிஷ்டை

play button 00:46 இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி

இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி

play button 00:27 உலக அமைதி வேண்டி   விளக்குகளுக்கு பூஜை

உலக அமைதி வேண்டி விளக்குகளுக்கு பூஜை

play button 01:27 பிரம்மோஸ் ஏவுகணையுடன்  நிரந்தர விமானப்படைத்தளம்

பிரம்மோஸ் ஏவுகணையுடன் நிரந்தர விமானப்படைத்தளம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X