Advertisement

ரஜினிக்கு சிறப்பு திரைப்பட விருது

பொது நவம்பர் 02,2019 | 13:42 IST

Share

கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும் 50வது சர்வதேச திரைப்பட விருது விழாவில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு Icon of Golden Jubliee என்ற பெயரில் சினிமா துறைக்கான சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X