சம்பவம் » 3 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம் 10 பேர் தப்பினர் நவம்பர் 02,2019 14:20 IST
வேலூர் ஆயர்பாடி கிராமத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானதால் அருகில் உள்ள ஒரு கடை மற்றொரு வீடு இடிந்து சேதமடைந்தது. 10க்கு மேற்பட்டோர் வெளியூர் சென்றதால் அதிர்ஷ்டவசமாக தப்பினர்
வாசகர் கருத்து