Advertisement

பாக்., மக்களுக்கு காஷ்மீர் முக்கிய பிரச்னை இல்லை

பொது நவம்பர் 02,2019 | 16:21 IST

Share

பணவீக்கமும், வேலையின்மையும் தான் பாகிஸ்தான் மக்களின் முக்கிய பிரச்னையே தவிர காஷ்மீர் அல்ல என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. Gallup International என்ற நிறுவனம் பாகிஸ்தான் முழுவதும் வசிக்கும் மக்களிடம் நடத்திய ஆய்வின் முடிவில் இது தெரியவந்துள்ளது. பணவீக்கம் தான் தாங்கள் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய பிரச்னை என 53 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். வேலையின்மையை 23 சதவீதம் பேரும், 4 சதவீதம் பேர் ஊழலையும், தண்ணீர் பிரச்னையை 4 சதவீதம் பேரும் கூறி உள்ளனர். சர்வதேச அளவில் பாகிஸ்தான் அரசு கொண்டு சென்றுள்ள காஷ்மீர் பிரச்னையை வெறும் 8 சதவீதம் பேர் மட்டுமே கூறி உள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X