Advertisement

பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைவோம்

பொது நவம்பர் 02,2019 | 17:40 IST

Share

உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பயங்கரவாதிகளை எதிர்கொள்வதில் விதிவிலக்கு மற்றும் இரட்டை தரநிலை இல்லாமல், அனைத்து சர்வதேச சட்டங்கள், வழிமுறைகளை வலுப்படுத்தி செயல்படுத்துவதுதான் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான ஒரே வழி. அதற்கு சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாதம் தொடர்ந்து நமது சமூகங்களை சீர்குலைப்பதுடன், நமது வளர்ச்சியையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. பருவநிலை மாற்றம், பயங்கரவாதம், வறுமை போன்றவற்றை ஒன்றிணைந்தே தோற்கடிக்க முடியும் என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X